நற்பிட்டிமுனை அல் -அக்ஸா மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் ஹபீல் - பாத்திமா ஹிமா இவ்வருடம் நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளைப் பெற்று சித்தி அடைந்து இவ் ஊருக்கும், பாடசாலைக்கும் பெருமை பெற்றுத் தந்துள்ளார்.
இம்மாணவிக்கு எமது இணையம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
இம்மாணவியின் கல்வி மேலும் வளம் பெற எல்லோரும் பிரார்த்திப்போமாக.......