புதன், 1 ஜூன், 2011

நற்பிட்டிமுனையில் அமைந்திருக்கும் ''நெனசல'' நிலையம் எங்கே........??

 மஹிந்த சிந்தனையின் கீழ் நாடு முழுவதும் மொத்தமாக 607 ''நெனசல '' நிலையங்கள் அமைக்கப் பட்டு இன்று வரைக்கும் அந் நிலையங்கள் செயற்பட்டு வருகின்றது . ஆனால் 27D, மத்ரிசா வீதி,நற்பிட்டிமுனை -01இல் அமைந்திருக்கின்ற அல்- மத்ரசதுஸ் சமாதானியா என்ற நெனசல நிலையம் இது வரைக்கும் எங்கே என்று தெரியாமல் இருக்கின்றது. 
                                                                                                          இவ்வூர் மாணவர்கள் அயலூர் நெனசல நிலையங்களுக்கு சென்று கற்கும் அசௌகரீக நிலை ஏற்பட்டிருக்கின்றது .எனவே ,இக் கிராம மக்களும், மாணவர்களும் மற்றும் ஊர் நலன் விரும்பிகளும் மறைந்து போன இன் நெனசல நிலையத்தினை பெற்றெடுக்க முன் வாருங்கள் .  நம் சுதந்திரத்தை பெற்றெடுக்க நாம் எல்லோரும் ஒன்றிணைவோம் .